DrikganitaDrikganita
தன்வந்தரி பூஜை
1பூர்வாங்கம்
ஆசமனம் முதல் குரு தியானம் வரை

ஆசமனம்

  1. 1

    ஓம் கேஶவாய ஸ்வாஹா । ஓம் நாராயணாய ஸ்வாஹா । ஓம் மாதவாய ஸ்வாஹா ஓம் கோவிந்தாய நமஃ । ஓம் விஷ்ணவே நமஃ । ஓம் மதுஸூதநாய நமஃ । ஓம் த்ரிவிக்ரமாய நமஃ । ஓம் வாமநாய நமஃ । ஓம் ஶ்ரீதராய நமஃ । ஓம் ஹ்ருஷீகேஶாய நமஃ । ஓம் பத்மநாபாய நமஃ । ஓம் தாமோதராய நமஃ । ஓம் ஸங்கர்ஷணாய நமஃ । ஓம் வாஸுதேவாய நமஃ । ஓம் ப்ரத்யும்நாய நமஃ । ஓம் அநிருத்தாய நமஃ । ஓம் புருஷோத்தமாய நமஃ । ஓம் அதோக்ஷஜாய நமஃ । ஓம் நாரஸிம்ஹாய நமஃ । ஓம் அச்யுதாய நமஃ । ஓம் ஜநார்தநாய நமஃ । ஓம் உபேந்த்ராய நமஃ । ஓம் ஹரயே நமஃ । ஓம் ஶ்ரீக்ருஷ்ணாய நமஃ

தியானம்

  1. 2

    ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோபஶாந்தயே

பிராணாயாமம்

  1. 3

    ஓம் பூஃ --------- ஸுவரோம்

விநாயக சங்கல்பம்

  1. 4

    மமோபாத்த-ஸமஸ்த-துரிதக்ஷயத்வாரா ஶ்ரீபரமேஶ்வரப்ரீத்யர்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மணஃ நிர்விக்நேந பரிஸமாப்த்யர்தம் ஆதௌ விக்நேஶ்வரபூஜாம் கரிஷ்யே

மஹத்வந்தனம்

  1. 5

    ஆப்ரஹ்மலோகாதாஶேஷாத் ஆலோகாலோகபர்வதாத் யே வஸந்தி த்விஜா தேவாஸ்தேப்யோ நித்யம் நமோ நமஃ

ஆசன பூஜை

  1. 6

    ப்ருதிவ்யா மேருப்ருஷ்ட ருஷிஃ । ஸுதலம் சந்தஃ । கூர்மோ தேவதா । ஆஸநே விநியோகஃ

  2. 7

    ப்ருத்வி த்வயா த்ருதா லோகா தேவி த்வம் விஷ்ணுநா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் சாஸநம் குரு

மணி பூஜை

  1. 8

    ஆகமார்தம் து தேவாநாம் கமநார்தம் து ரக்ஷஸாம் கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாநகாரணம்

விநாயக ஆவாஹனம்

  1. 9

    அஸ்மிந் ஹரித்ராபிம்பே ஶ்ரீவிக்நேஶ்வரம் த்யாயாமி

  2. 10

    அகஜாநாநபத்மார்கம் கஜாநநமஹர்நிஶம் அநேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தமுபாஸ்மஹே

  3. 11

    ஶ்ரீவிக்நேஶ்வரம் ஆவாஹயாமி । ஆஸநம் ஸமர்பயாமி । பாதயோஃ பாத்யம் ஸமர்பயாமி । அர்க்யம் ஸமர்பயாமி । ஆசமநீயம் ஸமர்பயாமி । மதுபர்கம் ஸமர்பயாமி । ஸ்நாநம் ஸமர்பயாமி । ஆசமநீயம் ஸமர்பயாமி । வஸ்த்ரம் ஸமர்பயாமி । உபவீதம் ஸமர்பயாமி । திவ்ய-பரிமல-கந்தாந் தாரயாமி । அக்ஷதாந் ஸமர்பயாமி । புஷ்பைஃ பூஜயாமி

விநாயக நாமாவளி

  1. 12

    ஸுமுகாய நமஃ

  2. 13

    ஏகதந்தாய நமஃ

  3. 14

    கபிலாய நமஃ

  4. 15

    கஜகர்ணகாய நமஃ

  5. 16

    லம்போதராய நமஃ

  6. 17

    விகடாய நமஃ

  7. 18

    விக்நராஜாய நமஃ

  8. 19

    விநாயகாய நமஃ

  9. 20

    தூமகேதவே நமஃ

  10. 21

    கணாத்யக்ஷாய நமஃ

  11. 22

    பாலசந்த்ராய நமஃ

  12. 23

    கஜாநநாய நமஃ

  13. 24

    வக்ரதுண்டாய நமஃ

  14. 25

    ஶூர்பகர்ணாய நமஃ

  15. 26

    ஹேரம்பாய நமஃ

  16. 27

    ஸ்கந்தபூர்வஜாய நமஃ

  17. 28

    ஸித்திவிநாயகாய நமஃ

  18. 29

    ஶ்ரீமஹாகணபதயே நமஃ

தூபம் முதல் பிரார்த்தனை

  1. 30

    தூபமாக்ராபயாமி । தீபம் தர்ஶயாமி । நைவேத்யம் நிவேதயாமி । கர்பூரநீராஜநம் தர்ஶயாமி । ஸமஸ்தோபசாரபூஜாம் ஸமர்பயாமி

  2. 31

    வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப அவிக்நம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா

பிராணாயாமம்

  1. 32

    ஓம் பூஃ --------- ஸுவரோம்

பூஜா சங்கல்பம்
இந்தப் பூஜை சங்கல்பம் சொல்ல ஊரைத் தேர்ந்தெடுக்கவும்.

யதாஸ்தானம்

  1. 33

    ஶ்ரீவிக்நேஶ்வராய நமஃ யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி । ஶோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச

கலச பூஜை

  1. 34

    கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலே'ஸ்மிந் ஸந்நிதிம் குரு

  2. 35

    கங்காயை நமஃ । யமுநாயை நமஃ । கோதாவர்யை நமஃ । ஸரஸ்வத்யை நமஃ । நர்மதாயை நமஃ । ஸிந்தவே நமஃ । காவேர்யை நமஃ

சங்கு பூஜை

  1. 36

    த்வம் புரா ஸாகரோத்பந்நோ விஷ்ணுநா வித்ருதஃ கரே தேவைஶ்ச பூஜிதஃ ஸர்வைஃ பாஞ்சஜந்ய நமோ'ஸ்து தே

ஆத்ம பூஜை

  1. 37

    தேஹோ தேவாலயஃ ப்ரோக்தோ ஜீவோ தேவஃ ஸநாதநஃ த்யஜாம்யஜ்ஞாநநிர்மால்யம் ஸோ'ஹம்பாவேந பூஜயே

பீட பூஜை

  1. 38

    ஓம் ஸகலகுணாத்மஶக்தியுக்தாய யோகபீடாய நமஃ । ஓம் ஆதாரஶக்த்யை நமஃ । ஓம் மூலப்ரக்ருத்யை நமஃ । ஓம் ஆதிவராஹாய நமஃ । ஓம் ஆதிகூர்மாய நமஃ । ஓம் அநந்தாய நமஃ । ஓம் ப்ருதிவ்யை நமஃ । ஓம் ஆதித்யாதி-நவக்ரஹதேவதாப்யோ நமஃ । ஓம் தஶதிக்பாலேப்யோ நமஃ

குரு தியானம்

  1. 39

    குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணுர் குருர்தேவோ மஹேஶ்வரஃ குருஃ ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நமஃ

  2. 40

    ஶ்ரீகுரும் த்யாயாமி

2பிரதான பூஜை
தியானம் முதல் உபசாரம், பிறகு நாமாவளி, அதன் பின் தூபம்

தியானம் முதல் புஷ்பமாலை

  1. 20

    யுவாநம புண்டரீகாக்ஷம ஸர்வாபரணபூஷிதம ததாநமம்ருதஸ்யைவ கமண்டலும ஶ்ரியா யுதம

  2. 21

    யஜ்ஞ-போக-புஜம தேவம ஸுராஸுரநமஸ்க்ருதம த்யாயே தந்வந்தரிம தேவம ஶ்வேதாம்பரதரம ஶுபம

  3. 22

    ஸ॒ஹஸ்ர̭ஶீர்ஷா॒ புருஷஃ। ஸ॒ஹ॒ஸ்ரா॒க்ஷஃ ஸ॒ஹஸ்ர̭பாத ஸ பூமிம்̭ வி॒ஶ்வதோ̭ வ்ரு॒த்வா। அத்ய̭திஷ்டத்தஶாங்கு॒லம

  4. 23

    புருஷ ஏ॒வேதம்̐ ஸர்வம்᳚। யத்பூ॒தம யச்ச॒ பவ்யம்᳚ உ॒தாம்ரு̭த॒த்வஸ்யேஶா̭நஃ। யதந்நேநாதி॒ரோஹ̭தி

  5. 24

    ஏ॒தாவா̭நஸ்ய மஹி॒மா। அதோ॒ ஜ்யாயாꣴ̭ஶ்ச॒ பூருஷஃ பாதோ᳚'ஸ்ய॒ விஶ்வா̭ பூ॒தாநி̭। த்ரி॒பாத̭ஸ்யா॒ம்ருதம்̭ தி॒வி

  6. 25

    த்ரி॒பாதூ॒ர்த்வ உதை॒த்புருஷஃ। பாதோ᳚'ஸ்யே॒ஹா''ப̭வா॒த்புநஃ̭ ததோ॒ விஶ்வ॒ங்வ்ய̭க்ராமத்। ஸா॒ஶ॒நா॒ந॒ஶ॒நே அ॒பி

  7. 26

    தஸ்மா᳚த்வி॒ராட̭ஜாயத। வி॒ராஜோ॒ அதி॒ பூருஷஃ ஸ ஜா॒தோ அத்ய̭ரிச்யத। ப॒ஶ்சாத்பூமி॒மதோ̭ பு॒ரஃ

  8. 27

    யத்புருஷேண ஹ॒விஷா᳚। தே॒வா ய॒ஜ்ஞமத̭ந்வத வ॒ஸ॒ந்தோ அ̭ஸ்யா''ஸீ॒தாஜ்யம்᳚। க்ரீ॒ஷ்ம இ॒த்மஃ ஶ॒ரத்த॒விஃ

  9. 28

    ஸ॒ப்தாஸ்யா''̭ஸந பரி॒தயஃ̭। த்ரிஃ ஸ॒ப்த ஸ॒மிதஃ̭ க்ரு॒தாஃ தே॒வா யத்ய॒ஜ்ஞம த̭ந்வா॒நாஃ। அப̭த்ந॒ந புருஷம ப॒ஶும

  10. 29

    தஸ்மா᳚த்ய॒ஜ்ஞாத்ஸ̭ர்வ॒ஹுதஃ̭। ஸம்ப்ரு̭தம ப்ருஷதா॒ஜ்யம ப॒ஶூꣴஸ்தாꣴஶ்ச̭க்ரே வாய॒வ்யாṋ। ஆ॒ர॒ண்யாந்க்ரா॒ம்யாஶ்ச॒ யே

  11. 30

    தஸ்மா᳚த்ய॒ஜ்ஞாத்ஸ̭ர்வ॒ஹுதஃ̭। ருசஃ॒ ஸாமா̭நி ஜஜ்ஞிரே சந்தாஸி ஜஜ்ஞிரே॒ தஸ்மா᳚த்। யஜு॒ஸ்தஸ்மா̭தஜாயத

  12. 31

    தஸ்மா॒தஶ்வா̭ அஜாயந்த। யே கே சோ̭ப॒யாத̭தஃ காவோ̭ ஹ ஜஜ்ஞிரே॒ தஸ்மா᳚த்। தஸ்மா᳚ஜ்ஜா॒தா அ̭ஜா॒வயஃ̭

  13. 32

    யத்புருஷம்॒ வ்ய̭ததுஃ। க॒தி॒தா வ்ய̭கல்பயந முகம்॒ கிம̭ஸ்ய॒ கௌ பா॒ஹூ। காவூ॒ரூ பாதா̭வுச்யேதே

  14. 33

    தஶாங்கம குக்குலம தூபம ஸுகந்தம ஸுமநோஹரம தூபம க்ருஹாண தேவேஶ ஸர்வபூத மநோஹர

  15. 34

    ப்ரா॒ஹ்ம॒ணோ᳚'ஸ்ய॒ முக̭மாஸீத்। பா॒ஹூ ரா̭ஜ॒ந்யஃ̭ க்ரு॒தஃ ஊ॒ரூ தத̭ஸ்ய॒ யத்வைஶ்யஃ̭। ப॒த்ப்யாம்̐ ஶூ॒த்ரோ அ̭ஜாயத

  16. 35

    ச॒ந்த்ரமா॒ மந̭ஸோ ஜா॒தஃ। சக்ஷோஃ॒ ஸூர்யோ̭ அஜாயத முகா॒திந்த்ர̭ஶ்சா॒க்நிஶ்ச̭। ப்ரா॒ணாத்வா॒யுர̭ஜாயத

  17. 36

    நாப்யா̭ ஆஸீத॒ந்தரி̭க்ஷம்। ஶீ॒ர்ஷ்ணோ த்யௌஃ ஸம̭வர்தத ப॒த்ப்யாம பூமி॒ர்திஶஃ॒ ஶ்ரோத்ரா᳚த்। ததா̭ லோ॒காம்̐ அ̭கல்பயந

  18. 37

    பூகீபலஸமாயுக்தம நாகவல்லீதலைர்யுதம கர்பூரசூர்ணஸம்யுக்தம தாம்பூலம ப்ரதிக்ருஹ்யதாம

  19. 38

    வேதா॒ஹமே॒தம புருஷம ம॒ஹாந்தம்᳚। ஆ॒தி॒த்யவ̭ர்ணம்॒ தம̭ஸ॒ஸ்து பா॒ரே ஸர்வா̭ணி ரூ॒பாணி̭ வி॒சித்ய॒ தீரஃ̭। நாமா̭நி க்ரு॒த்வா'பி॒வத॒ந்॒ யதாஸ்தே᳚

  20. 39

    தா॒தா பு॒ரஸ்தா॒த்யமுதாஜ॒ஹார̭। ஶ॒க்ரஃ ப்ரவி॒த்வாந ப்ர॒திஶ॒ஶ்சத̭ஸ்ரஃ தமே॒வம வி॒த்வாந॒ம்ருத̭ இ॒ஹ ப̭வதி। நாந்யஃ பந்தா॒ அய̭நாய வித்யதே

  21. 40

    ஸுவர்ணரஜதைர்யுக்தம சாமீகரவிநிர்மிதம ஸ்வர்ணபுஷ்பம ப்ரதாஸ்யாமி க்ருஹ்யதாம மதுஸூதந

  22. 41

    ப்ரதக்ஷிணம கரோம்யத்ய பாபாநி நுத மாதவ மயார்பிதாந்யஶேஷாணி பரிக்ருஹ்ய க்ருபாம குரு

  23. 42

    யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தரக்ருதாநி ச தாநி தாநி விநஶ்யந்தி ப்ரதக்ஷிண-பதே பதே

  24. 43

    நமஸ்தே தேவதேவேஶ நமஸ்தே பக்தவத்ஸல நமஸ்தே புண்டரீகாக்ஷ வாஸுதேவாய தே நமஃ

  25. 44

    நமஃ ஸர்வஹிதார்த்தாய ஜகதாதாரரூபிணே ஸாஷ்டாங்கோ'யம ப்ரணாமோஸ்து ஜகந்நாத மயா க்ருதஃ

  26. 45

    ய॒ஜ்ஞேந̭ ய॒ஜ்ஞம̭யஜந்த தே॒வாஃ। தாநி॒ தர்மா̭ணி ப்ரத॒மாந்யா̭ஸந தே ஹ॒ நாகம்̭ மஹி॒மாநஃ̭ ஸசந்தே। யத்ர॒ பூர்வே ஸா॒த்யாஃ ஸந்தி̭ தே॒வாஃ

  27. 46

    யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தபஃ-பூஜா-க்ரியாதிஷு ந்யூநம ஸம்பூர்ணதாம யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம

  28. 47

    இதம வ்ரதம மயா தேவ க்ருதம ப்ரீத்யை தவ ப்ரபோ ந்யூநம ஸம்பூர்ணதாம யாது த்வத்ப்ரஸாதாஜ்ஜநார்த்தந

  29. 48

    க்ஷீரோதமதநோத்பூதம திவ்ய-கந்தாநுலேபநம ஸுதா-கலஶ-ஹஸ்தம தம வந்தே தந்வந்தரிம ஹரிம

தன்வந்தரி நாமாவளி

001–009/108· 1/108· பூ 0/108

001–009
010–018
019–027
028–036
037–045
046–054
055–063
064–072
073–081
082–090
091–099
100–108

பட்டியலை உருட்டுங்கள் — 1–9, 10–18 என்று தொடரும். எங்கு நிற்கிறீர்களோ அந்த வரியைத் தொடுங்கள்.

தூபம்

தீபம்

நைவேத்தியம்

நீராஜனம்

←